×

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்

சென்னை: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர் மாரிமுத்து. வாலி, உதயா, ஜெயிலர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

The post இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார் appeared first on Dinakaran.

Tags : marimuthu ,Chennai ,Wali ,Udaya ,
× RELATED கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி: கரூர் அருகே சோகம்